உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் -வடகால் கிராமத்தில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள சிப்காட் விடுதிகள் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சிப்காட், பாக்ஸ்கான் நிறுவனங்களுக்கு நன்றி கூறி ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார். இது தொடர்பாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: மலிவு விலையில் வாடகை வீடுகள் திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா நகர்புற திட்டத்தில் கடந்த 2020ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், தமிழகத்தில் வீடுகள் கட்டுவதற்காக பிரதமர் மோடி 2021ல் 5 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். அதில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையில் உள்ள வீட்டு திட்டங்களும் அடங்கும்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ