திருமாவளவன் ஆசையை நிறைவேற்ற வழி இருக்கு | Thirumavalavan | H Raja
திருமாவளவன் ஆசையை நிறைவேற்ற வழி இருக்கு | Thirumavalavan | H Raja தலித் ஒருவர் முதல்வராக முடியவில்லை என திருமாவளவன் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மக்கள் பாஜவை ஆதரித்து விட்டால் திருமாவளவனின் வருத்தம் தீரும் என பாஜ மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
ஆக 21, 2024