உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திராவை திரும்பி பார்க்க வைத்த பவன் கல்யாண் ரசிகர் Pawan Kalyan | Sirnajeevi | Telugu Super Star

ஆந்திராவை திரும்பி பார்க்க வைத்த பவன் கல்யாண் ரசிகர் Pawan Kalyan | Sirnajeevi | Telugu Super Star

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு நாளை பிறந்த நாள். ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், பிரமாண்ட மாலை, ஏழைகளுக்கு உதவிகள் என ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. சிரஞ்சீவி மற்றும் அவரது சகோதரர் பவன் கல்யாண் நலமுடன் வாழ திருப்பதியை சேர்ந்த ரசிகர் ஈஸ்வர் ராயல், ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டார். பவன் கல்யாண் துணை முதல்வரானால், அங்கப்பிரதட்சணம் செய்து உருண்டு திருமலை ஏறுவதாகவும் வேண்டிக்கொண்டார்.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ