உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடி ஏற்றுகிறார் விஜய்; அரசியலில் அடுத்த மூவ் | Actor Vijay | TVK | TVK Flag Launch | Vijay Flag

கொடி ஏற்றுகிறார் விஜய்; அரசியலில் அடுத்த மூவ் | Actor Vijay | TVK | TVK Flag Launch | Vijay Flag

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்கிறார். இதை ஒட்டி அவரது கட்சி ஆபிசுக்கு விஜய்யின் தாய் ஷோபா , தந்தை எஸ்.ஏ சந்திர சேகர் வருகை தந்துள்ளனர். விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்து இருந்த சந்திர சேகர் அவரது அரசியல் பயணத்தில் நேரடியாக பங்கேற்பதும் இதுவே முதல்முறை. அவர்களிடம் கட்சியின் பொது செயலர் ஆனந்த் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி