/ தினமலர் டிவி
/ பொது
/ கவனம் ஈர்த்த கமலா ஹாரிஸின் அசத்தல் பேச்சு | Chicago | Kamala Harris | Democratic party|US President
கவனம் ஈர்த்த கமலா ஹாரிஸின் அசத்தல் பேச்சு | Chicago | Kamala Harris | Democratic party|US President
நவம்பர் 5ல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார். இந்த சூழலில் சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோர் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மாநாட்டின் கடைசி நாளில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை கமலா ஹாரிஸ் ஏற்றுக் கொண்டார்.
ஆக 23, 2024