நீ எப்ஐஆர் போட்டா நான் குப்பைல போடுவேன் Saattai Duraimurugan arrested
நீ எப்ஐஆர் போட்டா நான் குப்பைல போடுவேன் Saattai Duraimurugan arrested trichy police | Trichy SP varun kumar seeman ntk கருணாநிதி பற்றி அவதூறு கருத்து கூறியதாக, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர். அதற்காக, திருச்சி போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரை குற்றம்சாட்டி சீமான் பேசினார். அதைத் தொடர்ந்து, எஸ்பி வருண்குமார் மற்றும், அவர் குடும்பத்தினர் பற்றி நாம் தமிழர் கட்சியினர் கருத்துக்களை பதிவிட்டனர். என் குடும்பத்தை அவதூறாக பேசிய சீமான் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என எஸ்.பி. வருண்குமார் கூறினார். மான நஷ்ட ஈடு கேட்டு சீமானுக்கு நோட்டீசும் அனுப்பினார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சீமான் சாமி தரிசனம் செய்தார். அவரிடம் எஸ்பி வருண்குமார் பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது: