/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பதி ஆஸ்பிடலில் பரபரப்பு விடிய விடிய போராட்டம் woman doctor atttacked hospital tirupati svims
திருப்பதி ஆஸ்பிடலில் பரபரப்பு விடிய விடிய போராட்டம் woman doctor atttacked hospital tirupati svims
கொல்கத்தாவில் பெண்டாக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு கேட்டு நாடு முழுக்க டாக்டர்கள் போராடி வருகின்றனர். அதன்பிறகும் பெண் டாக்டருக்கு எதிரான அத்துமீறல்கள் ஆங்காங்கே மருத்துவமனைகளில் நடந்து வருகின்றன. கடந்த வாரம் மும்பையில் ஒரு பெண் டாக்டர் தாக்கப்பட்டார். தற்போது திருப்பதியில் ஒரு பெண் டாக்டர் தாக்கப்பட்டுள்ளார். திருப்பதியில் svims ஸ்விம்ஸ் மருத்துவமனை உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு டாக்டர்கள் வழக்கம்போல சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தனர்.
ஆக 25, 2024