/ தினமலர் டிவி
/ பொது
/ விஜயகாந்தின் மகன் திடீர் மயக்கம்; பரபரப்பான தேமுதிக ஆபீஸ் | Vijayakanth's son | Vijayakanth | DMDK
விஜயகாந்தின் மகன் திடீர் மயக்கம்; பரபரப்பான தேமுதிக ஆபீஸ் | Vijayakanth's son | Vijayakanth | DMDK
விஜயகாந்தின் மகன் திடீர் மயக்கம்; பரபரப்பான தேமுதிக ஆபீஸ் | Vijayakanths son | Vijayakanth | DMDK மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. விஜயகாந்த் மறைவுக்கு பின் வரும் முதல் விழா என்பதால் தேமுதிகவினர் திரளாக திரண்டு இருந்தனர். விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். அப்போது நிகழ்ச்சிக்கு வந்து இருந்த விஜயகாந்தின் 2வது மகன் சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார்.
ஆக 25, 2024