/ தினமலர் டிவி
/ பொது
/ நாங்க எப்பவும் ப்ரண்ட்ஸ்; புயலுக்கு பின் அமைதி Actor Rajinikanth | Minister Durai Murugan
நாங்க எப்பவும் ப்ரண்ட்ஸ்; புயலுக்கு பின் அமைதி Actor Rajinikanth | Minister Durai Murugan
நாங்க எப்பவும் ப்ரண்ட்ஸ்; புயலுக்கு பின் அமைதி Actor Rajinikanth | Minister Durai Murugan | Vice Versa Comments சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பழைய மாணவர் என அமைச்சர் துரைமுருகனை நடிகர் ரஜினிகாந்த் நகைச்சுவையோடு விமர்சனம் செய்தார். அதற்கு சீரியசாக பதிலடி கொடுத்த துரை, வயதாகி பல்லு போன நடிகர்கள் என்றார். ஆனால் இன்று இருவரும் சமதானாமாகினர்.
ஆக 26, 2024