உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீர் நிலைகளை அழித்து ஏர்போர்ட் தேவையா?: மக்கள் கேள்வி

நீர் நிலைகளை அழித்து ஏர்போர்ட் தேவையா?: மக்கள் கேள்வி

காஞ்சிபுரம், பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார 20 கிராம பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி ஏர்போர்ட் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தால், விவசாய நிலம், நீர் நிலைகள், வாழ்வாதாரம் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 764 நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இருந்தாலும், ஏர்போர்ட் திட்டத்துக்கான பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. ஏகனாபுரத்தில் 152 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை விரிவுபடுத்தினர்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி