/ தினமலர் டிவி
/ பொது
/ தம்பதிக்கு தண்ணி காட்டிய இன்ஸ்பெக்டர்; பரபரப்பு தகவல்கள் police inspector arrested madurai police
தம்பதிக்கு தண்ணி காட்டிய இன்ஸ்பெக்டர்; பரபரப்பு தகவல்கள் police inspector arrested madurai police
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் 33 பெங்களூருவில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மனைவி அபிநயா 30. உசிலம்பட்டியைசேர்ந்தவர். சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரிந்துவிட்டனர். ஒரு கட்டத்தில் இரு வீட்டாருக்கும் மோதல் ஏற்பட்டதால் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார், அபிநயா.
ஆக 29, 2024