உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு Gudlavalleru Eng. College | Andra | Girls Hostel

ஆந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு Gudlavalleru Eng. College | Andra | Girls Hostel

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா மண்டலத்தில் குட்லவல்லேரு Gudlavalleru இஞ்சினியரிங் கல்லூரி உள்ளது. கல்லூரியின் மாணவிகள் விடுதி பாத்ரூமில் ரகசிய கேமரா இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த மாணவிகள், உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கேமரா வைத்தவர்களை தண்டிக்க வலியுறுத்தி மாணவிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை