உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குஜராத் மழை வெள்ளத்தில் அடித்து வந்த முதலைகள் | Gujarat flood |Crocodiles|Vishwamitri river|Vadodara

குஜராத் மழை வெள்ளத்தில் அடித்து வந்த முதலைகள் | Gujarat flood |Crocodiles|Vishwamitri river|Vadodara

குஜராத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. இதுவரை 28 பேர் இறந்துள்ளனர். 24 ஆறுகள், 137 நீர்த்தேக்கங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. கனமழையால் மிகவும் பாதிக்கப்படும் மாவட்டங்களில் வதோதராவும் ஒன்று. அங்குள்ள அஜ்வா அணை நிரம்பியதை தொடர்ந்து அதில் இருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறக்ப்பட்டது. 400க்கும் மேற்பட்ட முதலைகளுக்கு புகலிடமாக உள்ள அந்த அணையில் இருந்து, பல முதலைகள் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு வதோதரா நகரின் பல இடங்களில் உலாவ துவங்கின.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ