/ தினமலர் டிவி
/ பொது
/ பக்கத்து வீட்டு பெண்ணை திருப்பூரில் தூக்கிய போலீஸ் | Namakkal | Micro Finance | Finance
பக்கத்து வீட்டு பெண்ணை திருப்பூரில் தூக்கிய போலீஸ் | Namakkal | Micro Finance | Finance
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஓடப்பள்ளியை சேர்ந்தவர் சுஜாதா. மகளிர் குழுக்களுக்கு தலைவியாக இருந்துள்ளார். குழுவில் உள்ள பெண்களுக்கு சுய உதவி கடன்கள், மைக்ரோ பைனான்ஸ் பெற்று தந்துள்ளார். கடன் வாங்கிய சில பெண்கள் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் வாங்கிய கடனையும் சுஜாதா தான் கட்ட வேண்டும் என வங்கி ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர். வங்கிக்கு பணம் கொடுக்க வீட்டின் அருகே உள்ள கவிதா என்ற பெண்ணிடம் சுஜாதா 30 ஆயிரம் வாங்கியிருக்கிறார். 30 ஆயிரம் கடனுக்கு வட்டி மேல் வட்டி சேர்த்து 60 ஆயிரம் கட்டியும் கூடுதல் பணம் கேட்டு கவிதா தொந்தரவு செய்துள்ளார்.
செப் 02, 2024