உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினம் ஒரு புகார்; என்ன தான் நடக்குது மல்லுவுட்டில்? | Malayalam Star Nivin Pauly |Woman's Allegation

தினம் ஒரு புகார்; என்ன தான் நடக்குது மல்லுவுட்டில்? | Malayalam Star Nivin Pauly |Woman's Allegation

மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதன் பின் ஒவ்வொரு நடிகையாக மவுனம் கலைத்து மல்லுவுட்டையே உலுக்கி போட்டனர். புகாரில் சிக்கி ஒவ்வொருவராக ராஜினாமா செய்ததால் மோகன்லால் நிர்வகித்த நடிகர் சங்கம் கூண்டோடு கலைந்தது. பிரபல மலையாள நடிகர்கள் சித்திக், முகேஷ், மணியன்பிள்ளா ராஜு, இடவேளா பாபு, ஜெயசூர்யா, இயக்குனர் ரஞ்சித் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இது குறித்து விசாரிக்க கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ