உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தெலுங்கு தேசம் எம்எல்ஏவை வசமாக சிக்க வைத்த பெண்|MLA Aadhimoolam|Telugu desam party|Sexual harrasment

தெலுங்கு தேசம் எம்எல்ஏவை வசமாக சிக்க வைத்த பெண்|MLA Aadhimoolam|Telugu desam party|Sexual harrasment

ஆந்திராவின் திருப்பதி மாவட்டம் சத்தியமேடு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கோனேட்டி ஆதிமூலம். இவர் மீது அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்திருப்பது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னை பாலியல் பலாத்காரம் செய்து குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாக பெண் ஒருவர் கணவருடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை