/ தினமலர் டிவி
/ பொது
/ மூடப்பட்ட பஞ்சாலை இடங்களில் வருகிறது ஏக்தா மால் | CM Rangasamy | Puducherry | Cotton mills
மூடப்பட்ட பஞ்சாலை இடங்களில் வருகிறது ஏக்தா மால் | CM Rangasamy | Puducherry | Cotton mills
புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தின விழா இசிஆர் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி விழாவை தொடங்கி வைத்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, முதலமைச்சரின் நல்லாசிரியர் விருது, கல்வி அமைச்சர் விருது என 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார். பணிஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் கவுரவித்து பேசினார்.
செப் 05, 2024