உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொளுத்திப்போட்ட புடின்... தீப்பிடித்த அமெரிக்கா... | Putin vs America | Kamala Harris vs Trump

கொளுத்திப்போட்ட புடின்... தீப்பிடித்த அமெரிக்கா... | Putin vs America | Kamala Harris vs Trump

உலக அளவில் எதிர்பார்பை எகிற வைத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸ் இந்த முறை அதிபர் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். கடும் போட்டி நிலவுவதால் அமெரிக்க அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு ரஷ்யா ஆதரவளிக்கும் என்ற கேள்விக்கு அந்நாட்டு அதிபர் புடின் பதில் அளித்தார்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை