/ தினமலர் டிவி
/ பொது
/ பெண் டாக்டர் அம்மா கடிதம் வெளியாகி திடுக் | kolkata woman doctor case | kolkata victim mother letter
பெண் டாக்டர் அம்மா கடிதம் வெளியாகி திடுக் | kolkata woman doctor case | kolkata victim mother letter
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவனை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆக இருக்கும் நிலையில் இன்னும் நீதி கேட்டு கொல்கத்தாவில் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் பெண் டாக்டரின் அம்மா எழுதி இருக்கும் கடிதம் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
செப் 06, 2024