/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளிக்குள் மூடநம்பிக்கை பிரசாரத்தை அனுமதிக்க மாட்டோம் | Ashok nagar school | SMC team
பள்ளிக்குள் மூடநம்பிக்கை பிரசாரத்தை அனுமதிக்க மாட்டோம் | Ashok nagar school | SMC team
பள்ளிக்குள் மூடநம்பிக்கை பிரசாரத்தை அனுமதிக்க மாட்டோம் | Ashok nagar school | SMC team | Byte | Chennai | Mahavishnu issue சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக அப்பள்ளியின் கல்வி மேலாண்மை குழுவினர் தலைவர் சித்ரகலா தலைமையில் விளக்கம் அளித்தனர்.
செப் 07, 2024