/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் மேடை அலப்பறை | Sivaji krishnamoorthy
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் மேடை அலப்பறை | Sivaji krishnamoorthy
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் மேடை அலப்பறை | Sivaji krishnamoorthy | DMK speaker | Abuse speech | Tenkasi | தென்காசி நகர திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் 40க்கு 40 வெற்றியை கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கொடிமரம் பகுதியில் நடந்தது. திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
செப் 08, 2024