உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 12 ஆண்டுக்கு பிறகு திருமலையில் சுரேஷ் கோபி Union Minister Suresh Gopi

12 ஆண்டுக்கு பிறகு திருமலையில் சுரேஷ் கோபி Union Minister Suresh Gopi

12 ஆண்டுக்கு பிறகு திருமலையில் சுரேஷ் கோபி Union Minister Suresh Gopi at Tirumala| Suresh Gopi| TTD| Andhra Pradesh flood மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு பிரதமர் மோடி நல்லது செய்ய விரும்புகிறார். அங்குள்ள மக்களுக்கான தேவை குறித்த கணக்கெடுப்பு முடிந்து, அறிக்கை தாக்கலானதும் மத்திய அரசு நிதி ஒதுக்கும் என்றார்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை