உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வைத்திலிங்கத்தை சேர்க்க பழனிசாமி வைக்கும் கண்டிஷன் | ADMK | Palanisami | Sasikala

வைத்திலிங்கத்தை சேர்க்க பழனிசாமி வைக்கும் கண்டிஷன் | ADMK | Palanisami | Sasikala

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சமீபத்தில் அளித்த பேட்டியில், நாங்கள் பழனிசாமியையும் மற்றவர்களையும் இழக்க விரும்பவில்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும்; சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம், பழனிசாமி அனைவரையும் இணைக்க வேண்டும் என்றார். வைத்திலிங்கம் கருத்தை முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஆமோதித்து, பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என பழனிசாமியிடம் வலியுறுத்தினர். இந்தசூழலில் சசிகலாவின் நெருங்கிய உறவினர் பாஸ்கர், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த மோசடி வழக்கில் கைதானார்.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை