/ தினமலர் டிவி
/ பொது
/ 44 ஆண்டுகளாக மதுவிலக்குக்காக போராடுகிறோம்: ராமதாஸ் Ramdoss | PMK | Villupuram
44 ஆண்டுகளாக மதுவிலக்குக்காக போராடுகிறோம்: ராமதாஸ் Ramdoss | PMK | Villupuram
44 ஆண்டுகளாக மதுவிலக்குக்காக போராடுகிறோம்: ராமதாஸ் Ramdoss | PMK | Villupuram பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு தான் என அறிவித்தோம். அதன் பின்பே மற்ற கட்சிகள் மதுவிலக்கை வலியுறுத்த தொடங்கின என பாமக நிறுவனர் ராமதாஸ் சொன்னார்.
செப் 12, 2024