/ தினமலர் டிவி
/ பொது
/ எந்த மாநிலத்துக்கு அதிக வந்தே பாரத் ரயில்? PM Modi Jharkhand Visit | six Vande Bharat trains
எந்த மாநிலத்துக்கு அதிக வந்தே பாரத் ரயில்? PM Modi Jharkhand Visit | six Vande Bharat trains
பிரதமர் மோடி ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசாவில் 3 நாள் சுற்றுப்பயணத்தை இன்று துவங்கினார். முதலில் ஜார்க்கண்டுக்கு சென்றார். இன்று காலை ஜாம்ெஷட்பூர் நகரில் ரோட் ேஷா நடத்த மோடி திட்டமிட்டிருந்தார். ஜார்கண்ட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரோட் ரோ கேன்சல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
செப் 15, 2024