உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவ, மாணவிகள் | Tamilnadu CM Trophy 2024 date confusion

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவ, மாணவிகள் | Tamilnadu CM Trophy 2024 date confusion

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் கடந்த 10ம்தேதி துவங்கியது. 24ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. எந்தெந்த விளையாட்டு போட்டிகள் எந்தெந்த பள்ளி, கல்லூரிகளில் நடைபெறுகிறது என்ற அட்டவணை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வெப்சைட்டில் வெளியிடப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் திருநின்றவூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் பப்ளிக் பள்ளியில் இன்று காலை 7:00 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை