உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்கரி குத்தல் பேச்சு; அரசு அதிகாரிகள் கப்சிப் Nitin Gadkari | Central Minister | Pune

கட்கரி குத்தல் பேச்சு; அரசு அதிகாரிகள் கப்சிப் Nitin Gadkari | Central Minister | Pune

புனேயில் பொறியாளர் தினவிழா நடைபெற்றது. மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். லஞ்சம் கொடுத்தால் அலுவலகங்களில் கோப்புகள் வேகமாக நகர்கின்றன என்பதை நகைச்சுவையுடன் அவர் சுட்டிக்காட்டினார். கோப்புகள் செல்லும் வேகம் அதன் மீது வைக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் எடைக்கு ஏற்ப இருக்கிறது. நமது நாட்டில் நியூட்டனுக்கு அப்பாக்கள் பல பேர் இருக்கிறார்கள். கோப்புகள் மீது கூடுதலாக வெயிட் வந்து விழுந்தால், அந்த கோப்புகள் வேகமாக நகர்ந்து விடும். பணம் வராவிட்டால் ஃபைல் நகராது.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை