உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அசால்ட்டா அயர்ன் பண்ணி மடிச்சு வைக்க மெஷின் வந்துருச்சு! Ironing and Folding machine | Coimbatore

அசால்ட்டா அயர்ன் பண்ணி மடிச்சு வைக்க மெஷின் வந்துருச்சு! Ironing and Folding machine | Coimbatore

ஆடைகள் சுருக்கமின்றி, மிடுக்காக தெரிய அவற்றை அயர்ன் செய்து அணிவோம். அவசர யுகத்தில் ஆடைகளை அயர்ன் செய்து அணிவதற்கு கூட பலருக்கு நேரமில்லை. இந்த குறையை போக்க கோவை சேர்ந்த ஆனந்த் என்பவர், ஆடைகளை எளிதாக அயர்ன் செய்து, மடித்து தரும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். நீராவி வெப்பத்திலும், வெப்ப காற்றிலும் ஆடைகளை அயர்ன் செய்து, அவற்றை தாமாக மடித்து தருகிற வகையில், ஆட்டோமேட்டிக் அயர்னிங் அண்ட் ஃபோல்டிங் மிஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை