உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏ.ஐ.டெக்னாலஜியால் பயன்பெற போகும் விவசாயம் A.I. Technology | Covai Agri University

ஏ.ஐ.டெக்னாலஜியால் பயன்பெற போகும் விவசாயம் A.I. Technology | Covai Agri University

ஏ.ஐ.டெக்னாலஜியால் பயன்பெற போகும் விவசாயம் A.I. Technology | Covai Agri University | Farmers Exhibition | 250 stalls | கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா கண்காட்சி இன்று தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விதைப்பு முதல் அறுவடை வரையிலான பணிகளுக்கு தொழில்நுட்பத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு விடை சொல்லும் கண்காட்சியாக இது அமைந்திருக்கிறது. கண்காட்சியில் இயற்கை மற்றும் செயற்கை உரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட சிறுதானியங்கள், பயிர் வகைகள் குறித்து வேளாண் பல்கலையின் பயிரியல் துறை இயக்குநர் ரவிகேசவன் விளக்கம் அளித்தார்.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை