உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவர்னர் முன்னிலையில் பதவியேற்ற 4 அமைச்சர்கள் | RN ravi | Raj Bhavan

கவர்னர் முன்னிலையில் பதவியேற்ற 4 அமைச்சர்கள் | RN ravi | Raj Bhavan

கவர்னர் முன்னிலையில் பதவியேற்ற 4 அமைச்சர்கள் | RN ravi | Raj Bhavan தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்கள் பதவியேற்றனர். கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி செழியன், நாசர் ஆகியோர் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்து பதவியேற்றுக்கொண்டனர்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை