உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேச்சை நிறுத்தி தள்ளாடிய கார்கே: தாங்கி பிடித்த நிர்வாகிகள் kharge| Pm Modi|kashmir election

பேச்சை நிறுத்தி தள்ளாடிய கார்கே: தாங்கி பிடித்த நிர்வாகிகள் kharge| Pm Modi|kashmir election

ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு கடைசி மாற்றும் 3ம் கட்ட தேர்தல் 1ம் தேதி நடைபெற உள்ளது. காஷ்மீரின் கதுவா பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். பாஜவை கடுமையாக விமர்சித்து பேசி கொண்டு இருந்தபோது கார்கேவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பேச்சை பாதியிலேயே நிறுத்தினார். மயங்கி விழுவது போல் தள்ளாடினார். மேடையில் இருந்த உதவியாளர், நிர்வாகிகள் உடனே ஓடி சென்று அவரை தாங்கி பிடித்து கொண்டனர். தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை