/ தினமலர் டிவி
/ பொது
/ தண்ணீர் கிடைக்கலன்னா இதான் முடிவு! விவசாயிகள் எச்சரிக்கை | Farmers | Arur | Farmers Protest
தண்ணீர் கிடைக்கலன்னா இதான் முடிவு! விவசாயிகள் எச்சரிக்கை | Farmers | Arur | Farmers Protest
தருமபுரி ஈச்சம்பாடி அணையில் இருந்து அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 ஏரிகளை நிரப்ப வேண்டும். எண்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். அரசின் கவனத்தை ஈர்க்க மொரப்பூர் வழியாக சென்னை கோட்டத்திற்கு செல்லக்கூடிய வாட்டர் பைப் லைனை உடைத்து தகர்ப்போம் என விவசாயிகள் கூறி உள்ளனர்.
செப் 29, 2024