உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் கார்னிவெல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம் dinamalar dalily| appartment carnival festival

தினமலர் கார்னிவெல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம் dinamalar dalily| appartment carnival festival

தினமலர் நாளிதழ் மற்றும் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் இணைந்து அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களை ஒன்றிணைத்து, கார்னிவெல் -அபார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தி வருகின்றன. சிம்ஸ் மருத்துவமனை, கிட்டீ பட்டீ, தனிஷ்க் ஜுவல்லரி, நிசான் ஆட்டோ ரிலே, மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், பூர்விகா ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. சென்னையில் பல்வேறு பிரபலமான ஒவ்வொரு அபார்ட்மென்ட்களிலும் ஞாயிறுதோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ராயல் கேஸ்டில் அபார்ட்மென்டில் நேற்று தினமலர் கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. அபார்ட்மென்ட் வாசிகள் குடும்பத்தினருடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை