உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நில முறைகேடு வழக்கு: ED பிடியில் சித்தராமய்யா karnataka cm Siddaramaiah

நில முறைகேடு வழக்கு: ED பிடியில் சித்தராமய்யா karnataka cm Siddaramaiah

முதல்வர் சித்தராமய்யாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசின் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் MUDA 1990களில் கையகப்படுத்தியது. அதற்கு பதிலாக மைசூருவின் முக்கிய பகுதியில் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 வீட்டு மனைகளை 2021ல் பார்வதிக்கு முடா ஒதுக்கீடு செய்தது. கையகப்படுத்திய நிலத்தைவிட அதற்கு பதிலாக வழங்கப்பட்ட நிலங்களின் மதிப்பு பல மடங்கு அதிகம் என்பதால், இந்த விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி