உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதியவர்களுக்காக கோவை போலீசின் முன்மாதிரி திட்டம் | Coimbatore Police | Senior Citizen Care

முதியவர்களுக்காக கோவை போலீசின் முன்மாதிரி திட்டம் | Coimbatore Police | Senior Citizen Care

கோவையில் தனிமையில் வசிக்கும் முதியவர்கள், ஆதரவற்ற முதியவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு போலீசார் உதவி வருகின்றனர். இதுவரை இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள், இதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்து பேசியுள்ளார் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி