/ தினமலர் டிவி
/ பொது
/ வக்கீல்களுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அட்வைஸ்! N Anand Venkatesh | Judge of the Madras High Court
வக்கீல்களுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அட்வைஸ்! N Anand Venkatesh | Judge of the Madras High Court
வக்கீல்களுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அட்வைஸ்! N Anand Venkatesh | Judge of the Madras High Court | Tenkasi தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், புதிய மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் குறித்த பல்வேறு விளக்க உரைகள் வக்கீல்களுக்கு வழங்கப்பட்டன. கருத்தரங்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் துவக்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
அக் 07, 2024