/ தினமலர் டிவி
/ பொது
/ ராமேஸ்வரத்தில் நடந்த திரில்லர் சம்பவம்! | Rameswaram | Crime News | Rameswaram police
ராமேஸ்வரத்தில் நடந்த திரில்லர் சம்பவம்! | Rameswaram | Crime News | Rameswaram police
ராமேஸ்வரம் ஏரகாடு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தர்மராஜ் வயது 40. இவரது மனைவி தனலட்சுமி வயது 36. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். தனலட்சுமி நடத்தையில் சந்தேகமடைந்த தர்மராஜ், அடிக்கடி தகராறு செய்தார். அதே கிராமத்தை சேர்ந்த பூமிவேலுக்கும், தன் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தார். 2018ல் பூமிவேலை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 4 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
அக் 08, 2024