உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாடாவுக்கு உயரிய விருது வழங்க மகாராஷ்டிரா வலியுறுத்தல் Bharat Ratna | Highest civilian award |Mumbai

டாடாவுக்கு உயரிய விருது வழங்க மகாராஷ்டிரா வலியுறுத்தல் Bharat Ratna | Highest civilian award |Mumbai

தேச வளர்ச்சிக்கு ரத்தன் டாடா சிறப்பான பங்களிப்பை வழங்கியதை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் டாடா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிரா மக்கள் சார்பில் டாடாவுக்கு அமைச்சரவை மரியாதை செலுத்துகிறது.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை