/ தினமலர் டிவி
/ பொது
/ லெபனான் கிராமத்தில் இஸ்ரேல் கொடி ஏற்றம் Israel 2 Hezbollah war commanders dies Lebanon Israel
லெபனான் கிராமத்தில் இஸ்ரேல் கொடி ஏற்றம் Israel 2 Hezbollah war commanders dies Lebanon Israel
லெபனான் நாட்டில் செயல்படும் ெஹஸ்புலா ஈரான் ஆதரவு பெற்ற ஒரு பயங்கரவாத இயக்கமாகும். கடந்த ஆண்டு ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் போர் துவங்கிய நாள் முதலே இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்துகிறது ெஹஸ்புலா. தொடர் தொல்லைகளால் எரிச்சலான இஸ்ரேல், கடந்த மாதம் ெஹஸ்புலா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. லெபனானுக்குள் நுழைந்து தரை வழி தாக்குதலையும் இஸ்ரேல் வீரர்கள் துவங்கினர்.
அக் 10, 2024