உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 141 பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் விமானம் | Trichy Airport | Trichy Flight

141 பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் விமானம் | Trichy Airport | Trichy Flight

திருச்சியில் தரை இறங்க முடியாத வகையில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு 141 பயணிகளுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வானத்தில் வட்டமடிக்கிறது. எரிபொருள் தீரும் நிலையில் தரை இறக்க திட்டம்: அவசர சூழ்நிலைக்கு தயாராகிறது திருச்சி விமான நிலையம் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழு குவிப்பு

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ