/ தினமலர் டிவி
/ பொது
/ ரயில் விபத்தில் என்ஐஏ விசாரணை தேவை; அஸ்வத்தாமன் | Ashvathaman | TNBJP | Vettaiyan Movie
ரயில் விபத்தில் என்ஐஏ விசாரணை தேவை; அஸ்வத்தாமன் | Ashvathaman | TNBJP | Vettaiyan Movie
ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் மெக்காலே கல்வி முறை வந்த பிறகுதான் நாட்டில் சமூக நீதி வந்தது என்ற கருத்து அறிவுக்கு ஒவ்வாதது என தமிழக பாஜ செயலாளர் அஸ்வத்தாமன் கூறினார்.
அக் 12, 2024