ஊரே வியந்த மாடசாமி கோயில் திருவிழா | Thoothukudi | Temple Festival | feast
ஊரே வியந்த மாடசாமி கோயில் திருவிழா | Thoothukudi | Temple Festival | feast தூத்துக்குடி அருகே உள்ள துரைசாமிபுரம் மணிக்கட்டி மாடசாமி கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடை விழா நடப்பது வழக்கம். புரட்டாசி கடைசி வெள்ளி மற்றும் சனிக்கிழமை திருவிழா நடைபெறும் பக்தர்கள் நினைத்தது நடக்க வேண்டி புதிய மணிகளை கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். கொடை விழாவின் இரண்டாம் நாளான இன்று ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ விருந்து நடந்தது 6000 கிலோ ஆட்டுக்கறி, 1000 சேவல், 2000 கிலோ அரிசி சமைத்து உணவு பரிமாறப்பட்டது.
அக் 12, 2024