உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலரின் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி கோலாகலம் | Dinamalar | Arisuvadi Arambam | Vidhyarambam

தினமலரின் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி கோலாகலம் | Dinamalar | Arisuvadi Arambam | Vidhyarambam

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி இணைந்து நடத்திய அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி சென்னை சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளின் விரல் பிடித்து, நெல் மணியில் அ, ஆ எழுத வைத்தனர்.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ