உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை புறநகர் வெள்ளக்காடாக மாறியது chennai rain chennai weather chennai suburban areas

சென்னை புறநகர் வெள்ளக்காடாக மாறியது chennai rain chennai weather chennai suburban areas

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்கிறது. ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருமுல்லைவாயில் இருந்து ஆவடி செல்லும் சி.டி.எச் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு மழைநீர் கடல் போல தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. ஆங்காங்கே, ஆட்டோ இருசக்கர வாகனங்கள் பழுதாகி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை