/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையை பந்தாடிய மழையால் ஒரு குட் நியூஸ் | Chennai flood | Chennai rain | TN weather today
சென்னையை பந்தாடிய மழையால் ஒரு குட் நியூஸ் | Chennai flood | Chennai rain | TN weather today
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்கிறது. பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து நேற்று வினாடிக்கு 196 கன அடியாக இருந்தது. இப்போது வினாடிக்கு 277 கன அடியாக அதிகரித்துள்ளது.
அக் 15, 2024