திமுகவினர் நடத்தும் பள்ளிகளை மூட ரெடியா?
தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து படியதில் ஏற்பட்ட தவறுக்கு கவர்னரை எப்படி பொறுப்பாக்க முடியும்? அடிப்படை யோசனை இல்லாமல் திமுக அரசியல் செய்கிறது. அது மக்களிடம் எடுபடாது என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
அக் 19, 2024