உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரஷ்யாவில் பிரதமர் மோடி இனிப்புடன் உற்சாக வரவேற்பு

ரஷ்யாவில் பிரதமர் மோடி இனிப்புடன் உற்சாக வரவேற்பு

ரஷ்யாவில் பிரதமர் மோடி இனிப்புடன் உற்சாக வரவேற்பு பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ளார். கஜான் ஏர்போர்ட்டில் இறங்கிய மோடியை ரஷ்ய அதிகாரிகள் வரவேற்றனர் ரஷ்ய பாரம்பரிய இனிப்பு வகைகளுடன் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை