உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேச சத்ர லீக் பொது பாதுகாப்பை சீர் குலைக்கிறது Bangladesh | Awami league | Student wing

வங்கதேச சத்ர லீக் பொது பாதுகாப்பை சீர் குலைக்கிறது Bangladesh | Awami league | Student wing

வங்கதேச விடுதலை போரில் பங்கு பெற்றவர்களின் வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து எதிர்த்து ஜூலை 1 முதல் மாணவர்கள் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் குதித்தனர். அது கலவரமாக மாறியது. 131 மாணவர்கள் உள்பட சுமார் 300க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ராணுவம் மாணவர்கள் பக்கம் சாய்ந்ததால் அரசை வழிநடத்திய பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு நெருக்கடி உண்டானது. கடந்த ஆகஸ்ட் 5ல், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி