/ தினமலர் டிவி
/ பொது
/ பெண்கள், குழந்தைகள் ஆடை உலகின் தீபாவளி கலெக்ஷன்ஸ் ஏராளம் | DE MOZA | Diwali sale | Coimbatore
பெண்கள், குழந்தைகள் ஆடை உலகின் தீபாவளி கலெக்ஷன்ஸ் ஏராளம் | DE MOZA | Diwali sale | Coimbatore
பெண்கள், குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடை ரகங்களை சரியான விலையில் வழங்குகிறது டி மோசா (DE MOZA) நிறுவனம். இந்தியா முழுதும் 40 கிளைகளை கொண்டுள்ள இந்த நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு கோவையில் களம் இறங்கி உள்ளது. டி மோசா பிராண்டை அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலப்படுத்தும் வகையில் கோவை திருச்சி சாலை மணி மஹாலில் பேக்டரி சேல் தொடங்கி இருக்கிறது.
அக் 25, 2024