உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெயில் தாங்காமல் மயங்கும் விஜய் ரசிகர்கள் TVK| Vijay Politics| V salai | Actor Vijay|

வெயில் தாங்காமல் மயங்கும் விஜய் ரசிகர்கள் TVK| Vijay Politics| V salai | Actor Vijay|

வெயில் தாங்காமல் மயங்கும் விஜய் ரசிகர்கள் TVK| Vijay Politics| V salai | Actor Vijay| விக்கிரவாண்டி வி.சாலையில் நடக்கும் தவெக மாநாட்டிற்கு தமிழகம் முழுதும் இருந்து தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடும் வெயில் அடிப்பதால் வெட்ட வெளியில் நிற்கும் தொண்டர்களை சோர்ந்து போக செய்துள்ளது. நிழலுக்காக, சேர்கள், தார்பாய்களை தலைக்கு மேல் வைத்து சமாளிக்கின்றனர். மாநாட்டு திடலில் போதிய குடிநீர் கிடைக்காததால், தடுப்புகளை தாண்டி வெளியில் சென்று தண்ணீர் தேடுகின்றனர். சிலர் வெயில் தாங்காமல் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு சக தொண்டர்கள், மருத்துவ குழுவினர் உதவினர். மாலை துவங்கும் மாநாடுக்கு காலையிலேயே தொண்டர்கள் ஆர்வத்துடன் திரண்டதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை